தமிழர்கள் ஓட்டு ராகுலுக்கா? மோடிக்கா? ஆய்வு முடிவு!

சனி, 27 பிப்ரவரி 2021 (23:25 IST)
ஐஏஎன்எஸ் என்ற அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. அதில். தமிழகத்தில் பிரதமராகத் தேர்வு செய்த சுமார் 43.46% பேர் ராகுல்காந்தியைத் தேர்வு செய்துள்ளனர். அதேபோல் தற்போதைய பிரதமர் மோடியைத் தேர்வு எய்ய சுமார் 28.16% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக கட்சி ஆட்சி அமைப்பது அக்கட்சியினருக்கு இலட்சியமாக இருக்கிறது. ஆனால் திராவிட கட்சிகளின் வேர் ஊன்றியுள்ள தமிழகத்தில் அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் களம் காண்கிறது.

இந்நிலையில்,  அடுத்த மக்களைவைத் தேர்தலில், தமிழகத்தில் ராகுல்காந்தியைப் பிரதமராகத் தேர்வு செய்ய சுமார் 43.46% பேர்  விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் தற்போதைய பிரதமர் மோடியைத் தேர்வு செய்ய சுமர் 28.16% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்