ஊரடங்கிலும் தடுமாறாத டாஸ்மாக் வசூல்! – ஆண்டு வருவாய் இவ்வளவா?

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:10 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் ஆண்டு வருவாய் நிலவரம் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக கண்டறியப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் தமிழகம் தோறும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. பிறகு பல மாதங்கள் கழித்தே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2020-2021ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக நிதித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்