தமிழகத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி பல மாதங்களாக உள்ளார் என்பதும் அவர் சிறையில் இருக்கும் போது அமைச்சராக தொடர்வதால் அமைச்சருக்குரிய சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றும் இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது