மேலும், பல வீடுகள் தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தைய சூழ்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்ற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அவர் இன்று பேசுவார் என தெரிகிறது.