சிபிஐ தரப்பில் செய்யப்பட மேல்முறையீட்டின் தீர்ப்பு ஜூலை 25ஆம் தேதி வெளியானது. அதில், பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதோடு, சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்தனர்.