ஓவியாவிற்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டம்.....

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (13:46 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை பிக்பாஸ் டீம் அழ வைத்து விட்டதாக ஒரு புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.


 


 
அவ்வளவுதான்.. ஏற்கனவே ஓவியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நெட்டிசன்கள் பொங்கி எழுந்து விட்டனர். காயத்ரி, நமீதா, ஜீலி ஆகியோரை திட்டித் தீர்த்து அவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
ஓவியாவிற்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டம் என்றெல்லாம் மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதில் சிலர் ஓவியா இல்லையென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியே பார்க்க மாட்டோம் என்றெல்லாம் கூறியுள்ளனர்.





















அடுத்த கட்டுரையில்