மாணவர்கள் தொடர்ந்து பேருந்தில் ஆபத்தான முறையில் படியில் தொங்கிய படியும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரகளை செய்து வருவதை பலமுறை பேருந்து ஓட்டுனர், நடத்துனர் கண்டித்தும் அவர்களை, மாணவர்கள் தரைக்குறைவாக பேசி வருவதாகவும், அதில் சில மாணவர்கள் தொடர்ந்து போதையில் ரகளையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அத்தகைய மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.