மாணவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் - முதல்வர் அறிவிப்பு

திங்கள், 25 அக்டோபர் 2021 (16:58 IST)
நவம்பர் 1 முதல் 1- 8 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புதிதாக சேரும் மாணவர்கள் பள்ளி அடையாள அட்டை, சீருடை அணிருந்திருந்தாலே பேருந்தில் அவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் பழைய அடையாள அட்டை, சீருடை, பள்ளி அடையாள அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து பேருந்துகளில் மாணவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் எனக் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்