மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை !

சனி, 9 அக்டோபர் 2021 (15:24 IST)
2021- 2022 ஆம் கல்வியாண்டில் 1 முத்லல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், 1 1ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தகுடி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறவும் மத்திய அரசின் தேசிய கல்வித் தொகை இணையத்தில் ஆன்லைன் மூலமான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உதவித் தொகைப் பெற தகுதியுள்ள மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு நவம்பர் 15 வரையிலும், பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு நவம்பர் 30 ஆம் தேதி வரையிலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்