அத்தியாவசிய பொருள்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - கடலூர் மாவட்ட ஆட்சியர்

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (20:07 IST)
மகாராஷ்டிராவுக்கு (537)  அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 7பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்;, கடலூர் மாவட்டத்தில் ஏப்.14 வரை இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அத்தியாவசிய பொருள்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்