இதுகுறித்து அறிவித்துள்ளதாவது:
இலகுரக வாகனங்கள் 60 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனர க வகனங்கள் 50 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும், குடியிருப்பு பகுதிகளில் அனைதது வகையான வாகனங்களும் 30 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.