மேலும் இந்த வழக்கின் விசாரணையின் போது இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற்றவர்கள் பதவியில் இருக்கலாம் என்ற விதி இருக்கும் நிலையில் எந்த வகையில் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்ய முடியும் என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது