இந்த நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கூடிய மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது