சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது

செவ்வாய், 26 டிசம்பர் 2023 (18:18 IST)
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் இன்று   கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சேலம் பெரியார் பல்கலைக் கழககத்தின் துணைவேந்தராக  இருப்பவர் ஜெகநாதன். இவர் மீது ஊழல் புகார்  கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக இன்று  சூரமங்கலம் போலீஸார் துணைவேந்தர்  ஜெக நாதனை கைது செய்துள்ளனர்.
 
போலி ஆவணங்களை தயாரித்து கட்டங்கள் கட்ட ஒப்பந்தங்கள் மேற்கொண்டது. விதிகளை மீறி கல்வி நிறுவனம்  நடத்தியது   என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரில் துணைவேந்தர் ஜெக நாதனை கைது செது சேலம் கருப்பூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்