நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியா என்பவர் தொலைக்காட்சியை நாடக நடிகர் முனீஸ் ராஜா என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ராஜ்கிரன் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முனீஸ்ராஜாவை நம்ப வேண்டாம் என்றும் அவர் பணத்துக்காக எதையும் செய்வார் என்றும் கூறினார்.