ராமர் கோவில் திறப்பு விழா அன்று மணிசங்கர் அய்யர் மகள் தனது சமூக வலைத்தளத்தில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இந்த உண்ணாவிரதம் மூலம் முஸ்லிம் மக்களுக்கு எனது அன்பையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.