பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஆகிய நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.
அப்போது, தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவுடன், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒன்றாக மேடை ஏறினர்.
அப்போது, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற நாட்டுத் தலைவர்கள் குழுப் புகைப்படம் எடுக்கும்போது, கீழே இருந்த இந்திய தேசிய கொடியை காலில் படாமல் கவனத்துடன் எடுத்து அதை தன் பையில் வைத்தார்.