EPS இருந்த வரை UPS தேவைப்படவில்லை - பறக்கும் மீம்ஸ்!

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:17 IST)
தமிழகம் முழுக்க கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் இந்த மின்வெட்டு பிரச்சனை மக்கள் மத்தியில் தலைவிரித்தாடுகிறது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கொந்தளித்துள்ளனர். 
இந்நிலையில் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மீம்ஸ் கிரியேட்டர்ஸ்கள்,  மீம்ஸ்கள் மூலம் "EPS இருந்த வரை UPS தேவைப்படவில்லை" என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்