1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிக்கு விடுமுறை!

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (12:34 IST)
தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை(ஏப்ரல் 23) விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்