சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமில்லாமல் ஜெ.வின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அவரிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின், அவரை அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகார்கள் விசாரணை நடத்தினர்.