இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளீட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணி நீக்க செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் பாலச்சந்தர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி அதிமுக அரசு உத்தரவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்டதாகவும் வழக்கு தொடரப்பட்டது.