இந்நிலையில்பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து மதுரை கிழக்கு மாவட்ட பாஜக வர்த்தக பிரிவு சார்பாக மதுரை மாநகரில் செல்லூர் ராஜுவை அரசியல் கோமாளியே தெர்மாகோல் விஞ்ஞானியே இன்று வன்மையாக கண்டித்து கண்டன போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.