உலகம் முழுவதும் ஜீப்லி புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், இந்த புகைப்படங்களை உருவாக்குவதில் மிகுந்த கவனம் தேவை என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், சாமானிய மக்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு செயல்கள் மூலம் ஜூப்லி புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பதிவேற்றி கொண்டிருக்கின்றனர்.