ஆட்டோ ஒட்டுநரை கொன்ற பெண்ணை விடுவிடுக்க போலீஸார் முடிவு!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (22:44 IST)
சென்னையில் ஓட்டேரியில் குடிபோதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை தாய் அடித்துக் கொன்றார். இவரை விடுவிடுக்க தற்போது போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது..

 சென்னை ஓட்டேரியில் குடிபோதையில் ஒரு ஆட்டோ ஓட்டு நர் ஒருவவர் மகளிடன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தாய் அந்த ஆட்டோ ஓட்டு நரை சுத்தியலால் அடித்துக் கொன்றார். எனவே தற்காப்பிற்காக தாக்கியதல் வழக்குப் பிரிவை மாற்றி தாய் பிரீத்தாவை(41) விடுவிடுக்க போலிஸார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்