இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பாத டெல்டா - புகைப்படத் தொகுப்பு

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (13:23 IST)

கடந்த மாதம் வீசிய டெல்டா புயலால் டெல்டா பகுதியில் தங்கள் வாழ்வாதாரங்களையும் வீடுகளையும் இழந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். புயல்வீசி மூன்று வாரங்கள் ஆகியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றாலும் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பாமல் தவித்து வருகின்றனர்.
 

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டுமென்ற ஆசை

யுடன் நாட்களைக் கடத்தி வருகின்றனர். மின்கம்பங்கள் சேதம், தண்ணீர்க் குழாய் சேதம், கால்நடைகள் மரணம் மற்றும் பயிர்கள் நாசம் என திரும்பும் திசையெங்கும் அவர்களை சோகம் சூழ்ந்துள்ளது.

டெல்டா பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் சிலப் புகைப்படத் தொகுப்புகள்.
 


 


 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்