இன்று பெட்ரோல், டீசல் விலை ஏற்றமா?

சனி, 27 நவம்பர் 2021 (07:41 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இறங்கியும் ஒரே விலையிலும் இருப்பதால் இந்த நிலை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும்  டீசல் விலை உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40  எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்