ஒரு சிலர் திருச்சிக்கு டிக்கெட் எடுத்து விட்டு அரியலூரில் இறங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கர்ப்பமாக இருக்கும் பெண் என்று கூட பார்க்காமல் பெரம்பலூர் என்றவுடன் கண்டக்டர்கள் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு வருகின்றனர் என்றும் மனிதாபி இன்றி நடந்து கொள்வதாகவும் பயணிகள் புலம்பி வருகின்றனர்