அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது, 17எஃப் –ல் இருந்த பயணி ராம்ன் சிங் விமானத்தில் 9 வது வரிசையில் அமர்ந்திருக்கும்போது இயற்கை உபாதைகளைக் கழித்தார். இது சக பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது புகார் அளித்தனர்.
இதையடுத்து, பயணி ராம் சிங் மீது இந்திய தண்டனை சட்டம் 294 மற்றும் 510 ஆகியவற்றைன் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.