தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் எப்போது ?

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (17:22 IST)
அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளநிலையில் பிரபல கட்சிகள் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
சமீபத்தில் கொரோனா கால சில தளர்வுகளுடனான ஊரடங்களில் 50% மக்களும் பொது இடத்தில் அரசியல் மற்றும் மதச்சார்பு கூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி வரும் மே 24 ஆம் தேதி முடியவுள்ளதால்  அடுத்த ஓரிரு மாதங்களில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் எப்போதும் நடக்கும் என தேர்தல் ஆணையம்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்