இயல்பாக இந்த காலத்திற்குள் 227 மில்லி மீட்டர் மழை பதிவாக வேண்டும் என்றும் ஆனால் 176 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இனி வரும் நாட்களில் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.