மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இன்னும் தீர்ந்தபாடில்லை. இறப்ப் விகிதமும் கொரொனா தொற்றுப் பரவல் விகிதமும் குறைந்தபோதிலும் தினமும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், தமிழக அரசு இத்தொற்றைத் தடுக்கச் சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனால் சில தளர்வுகளும் பொது ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்த செல்வம் என்பவர் 9.5 சவரன் தங்கத்தில் முகத்தில் முககவசம் அணிந்திருக்கிறார்.
அத்துடன்ம் கழுத்திலும், இரண்டு கையிலும் பத்து விரல்களிலும் அணிந்துள்ளது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,.