தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணி வெற்றி!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (20:34 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது என்பது தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் முடிவுகளிலிருந்து தெரிகிறது
 
இருப்பினும் இந்த திமுக அலையிலும் அதிமுக அமைச்சர்கள் சிலர் வெற்றிபெற்றுள்ளனர் குறிப்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுமார் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் 
 
அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் வெற்றி பெற்று உள்ளார்/ அவர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதியை விட 41704 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து அந்த தொகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் இருப்பினும் அதிமுக ஆட்சியை இழந்து உள்ளது அக்காட்சியின் தொண்டர்களுக்கு
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்