அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று அமலாக்க துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர் என்பதும் அதன் பிறகு மாலை அவரிடம் விசாரணை செய்தனர் என்பதும் தெரிந்ததே. அமைச்சர் பொன்முடி இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 100 கேள்விகள் கேட்டதாகவும் இதனை அடுத்து அவர் வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டது.