மாலை பஞ்ச மூர்த்திகள் தீப மண்டபம் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சமூர்த்திகளை வணங்கினர். அதையடுத்து திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தை பக்தர்கள் அரோகரா நமசிவாய கோஷங்கள் முழங்க வணங்கி வேண்டினர்.