திருவண்ணாமலையில் தற்போது கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் மகா தேரோட்டம் நடந்தது. இந்த நிலையில் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நாளை ஏற்றப்பட உள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.