எங்கள் பிறப்பில் எந்நாளும் ஹிந்தி ஒட்டியதில்லை" என மதுரை எம் வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய அரசின் கவனத்திற்கு...
இந்தி இல்லாமலே வாழ்ந்தோம்.
1959 இல் சென்னை குழந்தை நல மையம், பிரசவ முன் கவனிப்பு பதிவுக்காக தந்த அட்டையில் நான்கு மொழிகள் உள்ளன.