முன்னதாக காளிகாம்பாள் கோவில் அர்ச்சகராக இருந்த கார்த்திக் என்பவர் இளம்பெண் ஒருவருக்கு தீர்த்தம் என எதையோ குடிக்க வைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவர் மயக்கம் அடைந்த நிலையில் அப்பெண்ணை அர்ச்சகர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.