ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (18:59 IST)
தமிழகத்தில்  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  

கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவான நிலையில், தற்போது குரங்கு பி வைரஸால் ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார். இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  மூன்று வாரங்களாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது  ஊரடங்கில் சில தளர்வுகல் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்திலும் கொரொனா தொற்று குறைந்துவருகிறது. எனவே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் தற்போது நடைமுறையில்  உள்ள ஊரடங்கு  வரும் ஜுulaூ 31 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்