தேர்தலில் கூட்டணி வைப்போம்: ஒ.பன்னீர்செல்வம்

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2018 (16:54 IST)
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.இந்நிலையில்  வரும் இடைத்தேர்தல் குறித்து அனைவரும் தீவிரமாக சிந்தித்து வரும் நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து கருத்து  தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியுள்ளதாவது:
 
எங்கள் கொள்கையை ஏற்றுக்கொண்டு எங்களுடன் இணைந்து  பணியாற்ற முன்வருபவர்களூடன் மட்டுமே நாங்கள் கூட்டணி வைப்போம். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்