ஆண் காவலர்களுடன் சரக்கடிக்கும் பெண் காவலர் - வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (11:32 IST)
ஒரு பெண் காவல் அதிகாரி மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
ஆண் காவலர்கள் பணி நேரத்தில் மது அருந்துவது, போதையில் தள்ளாடுவது போன்ற வீடியோக்கள் இதற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், ஒரு பெண் காவலார் சீருடையில் காரில் அமர்ந்து கொண்டு மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 
 
ஆண் காவலர்களுடன் சீருடையில் தண்ணி அடிக்கும் திண்டுகல் பெண்காவலர். வாடா போடா, வாடி போடி என கல்லூரி மாணவ மாணவிகள் போல் பேசி கொள்ளும் அவலம்! என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பெண் காவலர், அதுவும் சீருடையில் மது அருந்தும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்