இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பலத்த சேதம் அடைந்து இருப்பதாகவும் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன