இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த 76 வயதாகும் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் இன்று மரணமடைந்தார். 1963ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். ஆனாலும், அவரின் புத்திக்கூர்மை மங்கவில்லை.
அவரின் மறைவிற்கு, உலகம் முழுவதிலும் உள்ள சக விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,