அப்போது நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலவருமான கமல்ஹாசன், முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.
தற்போது படத்தில் இருந்த அந்த காட்சி நீக்கப்பட்டு பிரச்சனை முடிந்துள்ள நிலையில், கமல் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்ற போது பின்வருமாறு பேசினார்,