கோவை தெற்கில் கமல்ஹாசன் முன்னிலை

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:09 IST)
கோவை தெற்கில் கமல்ஹாசன் 1,391 வாக்குகள் பெற்று  முன்னிலை






மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ். ஜெயக்குமார் 1,345 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், 46 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்  கமலஹாசனை எதிர்த்து பாஜக சார்பில் வானதி சீனிவாசனும்,  காங்கிரஸ் கட்சியின் சார்பாக மயூரா ஜெயக்குமாரும்  போட்டியிட்டனர்.

தமிழகத்தில் திமுக 68 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும், அமமுக 2 இடங்களையும், மநீம 1 இடங்களையும் பெற்றுள்ளது. 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்