விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் நடக்கும் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்பு மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு எழுத செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விண்ணப்பம் அனுப்ப ஜூன் 17 கடைசி நாளாகும்.