இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் 6 ஆண்டுகளாக பணியாற்றினார். இதில், சுமார் 2341 சான்று ஆவணங்களையும், 1606 சான்றுப் பொருட்களையும் சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில்தான் கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் ஜெயலலித அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.