எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.
இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், கொரொனா இரண்டாம் அலை பரவுவதால் எல்லோரும் ஆக்ஸிஜன் உற்பத்தியைப் பெருக்கி வருகின்றனர். அவை இந்தச் சுற்றுச்சூழலிலிர்ந்து எடுத்திருப்பார்கள். எனவே இயற்கையிலிருந்து எடுப்பவர்கள் காற்றிலு நிவாரணம் கொடுக்க வேண்டும். காற்றின் தரத்தை உயர்த்த நாம் உறுதி மொழி எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.