ஏற்கனவே ஐபிஎல் போட்டியை பார்க்க யாரும் மைதானத்திற்கு செல்லாமல் இருந்தால் காவிரி பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்க்கும் என்று கூறியிருந்த ஜேம்ஸ்வசந்தன் தற்போது தமிழகத்தின் எதிரிகள் மட்டுமே ஐபிஎல் போட்டியை பார்க்க செல்வார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளதாவது: