சென்னையில் திடீர் மழை

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (19:47 IST)
சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.


 

 
இந்நிலையில் தற்போது சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், சூளைமேடு, வடபழனி, கீழ்ப்பாக்கம், எழும்புர், அண்ணாநகர், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
 
இந்த மழை சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்