இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக பல அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் எதிர் கட்சிகள் கூட்டணிக்கு I.N.D.I.A கூட்டணி என பெயர் வைக்கப்பட்டதிலிருந்து இந்தியா என்ற பெயர் குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ளன.